Tamil Cinema News Live : - இட்லிக்கடையில் சூடாக இரண்டு டீ.. மீண்டும் தனுஷ் உடன் ஜோடிசேர்ந்த நித்யா மேனன்..தேசிய விருது வாங்கிய கையோடு சூட்டிங் (2025)

தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / Tamil Cinema News Live : - இட்லிக்கடையில் சூடாக இரண்டு டீ.. மீண்டும் தனுஷ் உடன் ஜோடிசேர்ந்த நித்யா மேனன்..தேசிய விருது வாங்கிய கையோடு சூட்டிங்

இட்லிக்கடையில் சூடாக இரண்டு டீ.. மீண்டும் தனுஷ் உடன் ஜோடிசேர்ந்த நித்யா மேனன்..தேசிய விருது வாங்கிய கையோடு சூட்டிங்

04:41 PM ISTOct 13, 2024 10:11 PM HT Tamil Desk

04:41 PM IST

HT Tamil Desk

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sun, 13 Oct 202404:41 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இட்லிக்கடையில் சூடாக இரண்டு டீ.. மீண்டும் தனுஷ் உடன் ஜோடிசேர்ந்த நித்யா மேனன்..தேசிய விருது வாங்கிய கையோடு சூட்டிங்

  • இட்லிக்கடையில் சூடாக இரண்டு டீ.. மீண்டும் தனுஷ் உடன் ஜோடிசேர்ந்த நித்யா மேனன்..தேசிய விருது வாங்கிய கையோடு சூட்டிங்கில் ஆஜரான நடிகை குறித்து பார்ப்போம்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202402:42 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: LCU-வில் நடித்த எல்லா நடிகர்களும் ஒரு படத்தில்.. ரோலாக்ஸை வைச்சு ஒரு தனிப்படம்.. லோகேஷ் கனராஜ் பகிர்வு

  • LCU-வில் நடித்த எல்லா நடிகர்களும் ஒரு படத்தில்.. ரோலாக்ஸை வைச்சு ஒரு தனிப்படம் என இயக்குநர் லோகேஷ் கனராஜ் தகவல் பகிர்ந்துள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202411:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தனுஷுக்கு தடபுடலாக திருமண ஏற்பாடு செய்யும் தந்தை.. விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் நடக்கும் வேலைகள்..

  • நடிகர் நெப்போலியன் தனது மகனின் திருமணத்திற்காக ஜப்பானிலிருந்து ஒசாகாவிற்கு சென்று கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202411:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தலைவர் விஜய் பேசி முடிச்சதும் பாருங்க.. 2026ல் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தான் பறக்கும்.. உறுதியாய் சொன்ன தாடி பாலாஜி

  • தலைவர் விஜய் பேசி முடிச்சதும் பாருங்க என்றும், 2026ல் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தான் பறக்கும் எனவும் உறுதியாய் சொன்ன நடிகர் தாடி பாலாஜியின் கருத்து வைரல் ஆகியுள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202410:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: என்னை ஒரு சேலை மட்டும் தான் காப்பாத்திச்சு.. உயிரே போய்விடும் என பயந்துட்டேன்.. நடிகை பகிர்ந்த தகவல்

  • தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் தேவாரா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு நடந்த சம்பவம் ஒன்றை மிகவும் அச்சத்துடன் கூறியிருக்கிறார் நடிகை ஜான்வி கபூர்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202410:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஏறி அடித்த தேவரா.. உலகளவில் மாஸ் ஆன வசூல்.. 16 நாட்களில் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • ஏறி அடித்த தேவரா.. உலகளவில் மாஸ் ஆன வசூல்.. 16 நாட்களில் தேவரா படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்துப் பார்ப்போம்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202410:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கிறிஸ்துமஸ்க்கு நோ! பொங்கலுக்கு எஸ்! சங்கர் படத்தின் புதுஅப்டேட்!

  • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202410:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சமந்தா மாமியார் செய்யாத வேலையா? சைதன்யாவுக்கு இந்தப் பிரச்சனை இருக்கு- நடிகை சொன்ன ஷாக் தகவல்

  • நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்ததற்கு முக்கிய காரணமாக இருந்ததது குறித்து நடிகை சர்மிளா சில முக்கி. தகவல்களை அளித்துள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202409:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இவருக்கு தான் அதிகமா?

  • பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பள விபரங்கள் தற்போது இணையத்தில் கசிந்து உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202409:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஷாருக்கானின் சொத்தைவிட 4 மடங்கு அதிகம்.. பாலிவுட் தயாரிப்பாளர்களே இவருக்கு பின்னாடி தான்.. கலாநிதிமாறனின் சொத்து மதிப்பு

  • ஷாருக்கானின் சொத்தைவிட 4 மடங்கு அதிகம்.. பாலிவுட் தயாரிப்பாளர்களே இவருக்கு பின்னாடி தான்.. கலாநிதிமாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்துப் பார்ப்போம்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202409:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பிரதீப் ரங்கநாதன் வொர்ஸ்ட் ஸ்டூடண்ட்! மாஸ் காட்டிய டிராகன் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

  • நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202408:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வச்சு செய்யும் விஜய் சேதுபதி.. பிக்பாஸில் புட்டு புட்டு வைக்கப்படும் உண்மைகள்.. ரோஸ்ட் செய்யும் ஹோஸ்ட்!

  • பிக்பாஸ் வீட்டில் இதுவரை நடந்த பஞ்சாயத்துகளில் அனைவரும் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொண்டிருந்த நிலையில், அத்தனையையும் உடைத்து முதல் வாரமே அதகளம் செய்துள்ளார் விஜய் சேதுபதி.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202408:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நடிகையை லைவ் ஆக ரேப்பை பார்க்க வைத்த முக்கியப் புள்ளி.. நான்காவது துணையை நாடிய நடிகை - பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்

  • நடிகையை லைவ் ஆக ரேப்பை பார்க்க வைத்த முக்கியப் புள்ளி பற்றியும், நான்காவது துணையை நாடிய நடிகை பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202407:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தெரிஞ்சு தான் சொல்ல வில்லையா! பவித்ராவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி! பிக்பாஸ் இன்று!

  • பிக்பாஸில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் பவித்ரா செய்த செயல் குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பி தர்ஷிகாவின் கருத்தை தெரிவிக்க சொல்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202407:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வேட்டையனுக்கு கருத்து சொல்லப் போனவருக்கு வேட்டு வைத்த நெட்டிசன்கள்.. கருத்து சொன்னது குத்தமா?

  • வேட்டையன் திரைப்படம், நீட் குறித்து தான் பேசிய கருத்துகளை பேசியுள்ளது என சீமான் கூறியதைத் தொடர்ந்து, அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202406:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இன்னும் என் ஆட்டத்தை ஆரம்பிக்கவே இல்லை.. இங்க பழத்துல ஊசி ஏத்த மட்டும் தான் முடியும்- என்ன சொல்கிறார் லோகேஷ்?

  • இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் நினைத்த ஆக்ஷன் திரைப்படத்தை இன்னும் எடுக்கவே இல்லை என தனது வருத்தத்தை கூறியுள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202406:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சூர்யாவுடன் மோதும் சூர்யா! இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு!

  • பீனிக்ஸ்' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடிகர் சூர்யாவின் 'கங்குவா'வை எதிர்கொள்ள உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202405:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் சூர்யா.. ஸ்வீட் சர்ப்ரைஸ் தர இருக்கும் வாரிசு.. வெளியாகும் அடுத்தடுத்த அப்டேட்!

  • நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202405:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "ரஜினிக்கு அன்பும் வாழ்த்துகளும்! வேட்டையன் படத்தை பாராட்டிய சீமான்!

  • ராஜினிகாந்த் நடித்து சில தினங்களுக்கு முன் வெளியாகிய வேட்டையன் திரைபடத்தையும், படக் குழுவினரையம் பாராட்டி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202404:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'யூனிட்டி.. மண்ணாங்கட்டி' சாச்சனாவை வறுத்தெடுத்த சுனிதா.. பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ச்சையை கிளப்பும் பேச்சு..

  • பிக்பாஸ் வீட்டிலுள்ள பெண்கள் அணியில் வீக்காக உள்ள போட்டியாளர்கள் குறித்து சாச்சனா அவர்களிடம் எதுவும் கூறாமல் இருப்பது ஏன் என சுனிதா கடுப்பாக பேசியுள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202404:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வேட்டையன் படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10 அன்று வெளியான வேட்டையன் திரைப்படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202403:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இன்றைய டாப் 10 பாடல்கள்! இணையத்தில் இன்று டாப் வரிசையில் உள்ள டாப் பாடல்கள்!

  • ரேடியோ, டிவி என பாடல் கேட்கும் படலம் குறைந்து தற்போது இணையம் வாயிலாக நமக்கு பிடித்த பாடலை மொபைல் போனிலேயே கேட்கலாம். இன்று இணையத்தில் டாப் 10 வரிசையில் இருக்கும் தமிழ் பாடல்களை இங்கு காணலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202403:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மிஷ்கின் கொடுத்த வாழ்வு.. ஹிருத்திக் ரோஷனுடன் லிப் லாக்.. விஜய்யின் கடைசி ஜோடி.. பூஜா ஹெக்டே ஜெயித்த கதை!

  • மிஷ்கின் கொடுத்த வாழ்வு மற்றும் ஹிருத்திக் ரோஷனுடன் லிப் லாக் மற்றும் விஜய்யின் கடைசி ஜோடி என நடிகை பூஜா ஹெக்டே ஜெயித்த கதை குறித்துப் பார்ப்போம்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202403:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: லீக்கான வீடியோ.. மக்களை என்ஜாய் பண்ண சொன்ன ஓவியா.. படையெடுக்கும் ஓவியா ஆர்மி! பெருகும் ஆதரவு

  • அந்தரங்க வீடியோ வெளியான நிலையில், அதைப் பார்த்து என்ஜாய் செய்யுமாறு நெட்டிசன்கள் கிண்டலுக்கு பளீரென பதிலளித்து திகைக்க வைத்துள்ளார் நடிகை ஓவியா.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202403:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இன்றைய டெலிவிஷன் படங்கள் லிஸ்ட்! சந்திரமுகி முதல் வேலாயுதம் வரை!எந்த டிவியில் எந்த படம்?

  • இன்று (அக்டோபர் 13 )தமிழ் டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாக உள்ள படங்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202402:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இத்தனை வருஷமா மறைச்ச உண்மை.. டக்குன்னு போட்டு உடைச்சுட்டீங்களே.. சோசியல் மீடியாவில் வைரலாகும் பாடகி..

  • 90'ஸ் கிட்களின் விருப்பமான குழந்தைகள் நிகழ்ச்சி என்றால் அது பென் 10 தான். இந்த தொடரின் பாடலை பாடியது தான் என சின்மயி சமீபத்தில் கூறி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202401:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: “அவர் ஒரு அப்பாவி.. செளந்தர்யாவிற்கு நெத்தியில ரஞ்சித் கொடுத்த முத்தம்; ரவீந்தர் ட்விஸ்ட் செய்து விட்டார் - பிரியா

  • நடிகர் ரஞ்சித் செளந்தர்யாவிற்கு நெற்றியில் முத்தம் கொடுத்ததை யாரும் தவறாக நினைக்க வில்லை. அது முழுக்க, முழுக்க அன்பின் வெளிப்பாடு - பிரியா ராமன்!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 13 Oct 202401:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஓடிடியில் கெத்து காட்டிய தமிழ் பட வரிசை! பக்கா லிஸ்ட் இதோ!

  • இந்தியாவில் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஓடிடி தளங்களில் வெளியாகி அதன் டாப் வரிசையில் இருக்கும் தமிழ் படங்களை குறித்து இங்கு காண்போம்.

முழு ஸ்டோரி படிக்க

Tamil Cinema News Live : - இட்லிக்கடையில் சூடாக இரண்டு டீ.. மீண்டும் தனுஷ் உடன் ஜோடிசேர்ந்த நித்யா மேனன்..தேசிய விருது வாங்கிய கையோடு சூட்டிங் (2025)
Top Articles
Latest Posts
Recommended Articles
Article information

Author: Foster Heidenreich CPA

Last Updated:

Views: 5974

Rating: 4.6 / 5 (76 voted)

Reviews: 91% of readers found this page helpful

Author information

Name: Foster Heidenreich CPA

Birthday: 1995-01-14

Address: 55021 Usha Garden, North Larisa, DE 19209

Phone: +6812240846623

Job: Corporate Healthcare Strategist

Hobby: Singing, Listening to music, Rafting, LARPing, Gardening, Quilting, Rappelling

Introduction: My name is Foster Heidenreich CPA, I am a delightful, quaint, glorious, quaint, faithful, enchanting, fine person who loves writing and wants to share my knowledge and understanding with you.